Waterfalls suddenly

img

ஏற்காடு மலைப்பாதையில் திடீரென்று தோன்றிய அருவிகள்

ஏற்காட்டில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மலைப்பாதையில் திடீ ரென்று அருவிகள் தோன்றி உள்ளன.  சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வரு கிறது